Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for புத்தகங்கள் மீது இயற்கை மீறிய வெறுப்பு

    SOME RELATED SENTENCES FOR புத்தகங்கள் மீது இயற்கை மீறிய வெறுப்பு

    English SentencesTamil Meaning
    Always walk on the foot-path எப்பொழுதும் நடை பாதை மீது நட
    Be interested in the other fellow மற்றவரின் மீது விருப்பம் காட்டு
    Bird is flying over the bridge பறவை பாலத்தின் மீது பறந்து கொண்டிருக்கிறது
    Children fond of sweets குழந்தைகள் இனிப்புப் பண்டங்களின் மீது பிரியமுடயவர்களாக இருக்கிறார்கள்
    Do not be proud of your riches உன் செல்வத்தின் மீது கர்வப்படாதே
    Do not proud of your riches/money உன் செல்வத்தின் மீது கர்வப்படாதே
    Do not scribble on the papper காகிதத்தின்மீது கிறுக்காதே
    Do not tread on the long grass நீண்ட புல்மீது போகாதே
    Do not walk on the tall grass நீண்ட புல்மீது நடக்காதே
    Do not write anything on you books உன் புத்தகங்களின் மீது ஒன்றும் எழுதாதே
    Don’t accuse me என் மீது குற்றம் சுமர்த்தாதே
    He climbed up the tree அவன் மரத்தின் மீது ஏறினான்
    He climbs on the cellphone tower அவர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார்
    He filed a suit against me அவன் என் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறான்
    He has filed a suit against me அவன் என் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறான்
    He has the delusion of being an actor அவன் ஒரு நடிகரின் மீது தவறான நம்பிக்கை வைத்திருக்கிறான்
    He is a misogamist அவன் ஒரு திருமண வெறுப்புடையவன்
    He was accused of murder அவன்மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது
    He was accused of theft அவன் மீது களவு குற்றம் சாட்டப்பட்டது
    How kind of you என் மீது எவ்வளவு பிரியமாக இருக்கிறீர்கள்
    How many books have you kept in your bag? நீங்கள் உங்களுடைய பையில் எத்தனை புத்தகங்கள் வைத்துள்ளீர்கள்?
    How may books can I take in a time? ஒரே நேரத்தில் எத்தனை புத்தகங்கள் நான் எடுத்து செல்ல முடியும்?
    I am not trying to impose my will on you நான் என் போக்கை உங்கள் மீது திணிப்பதாய் இல்லை
    I have been drawing God Pictures and natural scenery நான் கடவுள் படங்களையும், இயற்கை காட்சிகளையும் வரைந்துகொண்டு இருந்து இருக்கிறேன்
    I have full faith in him எனக்கு அவன் மீது பூரண நம்பிக்கையுண்டு
    Ice lay over the road சாலை மீது பனிக்கட்டி பரவியுள்ளது
    It will look more natural also இது பார்ப்பதற்கு இன்னும் கூட இயற்கையாக இருக்கிறது
    Keep off the grass புல் மீது நடக்காதீர்
    Libraries have many kinds of books நூலகங்களில் பல வகையான புத்தகங்கள் உள்ளது
    May fortune smile upon you அதிர்ஷ்டம் உங்கள் மீது பாயும்
    Mother slapped her n the cheeks அம்மா அவளை கன்னத்தின் மீது அடித்தார்கள்
    Nature is the best physician இயற்கை ஒரு நல்ல மருத்துவர்
    Put the utensils back on the shelf பாத்திரங்களை மறுபடியும் பலகை மீது வை
    Put your trust in God கடவுள் மீது பாரத்தை போடு
    See this. This landscape is one of my favourites இதை பாருங்கள். இந்த இயற்கை காட்சிகள் எனக்கு பிடித்தவைகளில் ஒன்று
    She always pays attention to her routine அவள் தன் தினசரி வேலைகள் மீது கவனம் செலுத்துகிறாள்
    Snow/Ice is scattered over the road சாலை மீது பனிக்கட்டி பரவியுள்ளது
    Sorry, the reference books are not for lending மன்னிக்கவும், குறிப்பு புத்தகங்கள் கடனுக்காக இல்லை
    Squirrels have three lines on the body அணில்களுக்கு உடல் மீது மூன்று கோடுகள் இருக்கிறது
    Stick no bills on the walls சுவர்களின் மீது விளம்பரங்களை ஒட்டாதே
    That is quite natural இது மிகவும் இயற்கையானது
    The administration should concentrate on basic human needs மனிதர்களின் அடிப்படை தேவைகளின் மீது நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்
    The books were at the top of the shelves இந்த புத்தகங்கள் அடுக்கறைகளின் உச்சியில் இருந்தன
    The cat sat on the mat பூனை பாய் மீது அமர்ந்தது
    The fan is on the table மேஜையின் மீது மின் விசிறி இருக்கிறது
    The force was accused of violating human rights மனித உரிமைகளை மீறியதாக படைகள் மீது குற்றம் சாட்டப்பட்டது
    The magistrate framed charges against him நீதிபதி அவன் மீது குற்றச்சாட்டுத் தொகுத்துள்ளார்
    The manager has belief in his clerk மேலாளர் அவருடைய எழுத்தர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்
    The paper is on the table மேஜையின் மீது காகிதம் உள்ளது
    There have been books புத்தகங்கள் சற்றுமுன்பு இருந்து இருக்கின்றன
    There is blue paint on the door கதவின் மீது நீல வர்ணம் பூசப்பட்டுள்ளது
    These are books இவைகள் புத்தகங்கள்
    These are my books இவைகள் என்னுடைய புத்தகங்கள்
    These are your notebooks இவை உன்னுடைய நோட்டு புத்தகங்கள்
    They do not take care of their things அவர்கள் அவரிகளின் பொருட்களின் மீது அக்கறை இல்லை
    They sat on the bench அவர்கள் மேசை மீது அமர்ந்தார்கள்
    Those are my books அவைகள் என்னுடைய புத்தகங்கள்
    Throw the ball over the wall சுவர் மீதுருந்த பந்தை எறி
    We are quite sure of your honesty உன் கண்ணியத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கையுண்டு
    We have to learn many things from the nature நாம் இயற்கையிலிருந்து நிரம்ப பாடங்களை கற்று கொள்ள வேண்டும்


    comments powered by Disqus